ரயில் பாதை தண்டவாளங்களுக்கிடையே சோலார் பேனல்..! நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசி ரயில் பாதையில், 70 மீட்டர் தூரம், சோலார் பேனல் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய முயற்சியை ரயில்வே துறை துவங்கி உள்ளது. Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡