🌟✨ கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம்.. 3 தங்கம் வென்று அசத்திய சென்னை காசிமேடு கீர்த்தனா ✨🌟 🥇🌍 மாலத்தீவில் நடந்த 7வது கேரம் உலக கோப்பை சாம்பியன் தொடரில் மகளிர் ஒற்றையர் 🏅, இரட்டையர் 🏅, அணி 🏅 என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா 👏🇮🇳🔥 🏡💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐🏡 #IndianPride #WomenPower #SportsVictory #TeamIndia #GoldenGirl #Champion #ChennaiPride #ProudMoment #CarromChampion