@DrAgarwalsEyeHospitalLimited free medical camp @thanigaiestates eye and dental checkup
December 15, 2025
Thanigai Estates & Constructions Pvt Ltd
👨⚕️👩⚕️*தனிகை எஸ்டேட்ஸ் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம்*👨⚕️👩⚕️ 📅 *தேதி:* 15 டிசம்பர் 2025 ⏰ *நேரம்:* காலை 10:00 மணி 🏥 *Health Partner:* Dr. Agarwals இந்த சிறப்பு மருத்துவ முகாமில், ✅ *பொது உடல் பரிசோதனை* 👁️ *கண் பரிசோதனை* 🦷 *பல் பரிசோதனை* எங்கள் ஊழியர்களின் நலனையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இந்த *இலவச மருத்துவ முகாம்* ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஆரோக்கியமே உண்மையான செல்வம்! 💚 — Thanigai Estates & Constructions Pvt Ltd