கலர்ஃபுல்லாக வலம் வரும் 20 டபுள் டக்கர் பேருந்துகள்... 20 டபுள் டக்கர் பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டரை MTC வெளியிட்டுள்ளது. ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சேவையில் இணைக்கப்படவுள்ளன. 💐💐 *Thanigai Estates & Constructions Pvt. Ltd*. 💐💐 #DoubleDeckerBus #MTC #ChennaiTransport #SmartCityChennai #ACBus #UrbanMobility #ChennaiUpdates #PublicTransport #CityLife #ThanigaiEstates
January 31, 2026