நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி — ஜனவரி 23 🇮🇳 (பராக்கிரம் திவாஸ் | துணிச்சல் தினம்) இந்தியாவின் மிக முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை கௌரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான ஜனவரி 23 “பராக்கிரம் திவாஸ்” அல்லது துணிச்சல் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐