Sigaram Thodu பயணம் தொடங்கியது | Thanigai Estates Meeting
January 29, 2026
Thanigai Estates & Constructions Pvt Ltd
Sigaram Thodu என்ற இலக்கை நோக்கி Thanigai Estates நடத்தும் முக்கியமான மீட்டிங் இன்றைக்கு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 🏗️ எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் 📈 வணிக முன்னேற்ற வழிமுறைகள் 🤝 குழு ஒருங்கிணைப்பு 🎯 நீண்டகால நோக்கங்கள் போன்ற பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஒவ்வொரு அடியெடுப்பும் ஒரு உயரத்தை நோக்கி. Sigaram Thodu – இது ஒரு சொல் அல்ல, ஒரு பயணம். 🚀 👉 வீடியோ முழுவதும் பார்த்து உங்கள் கருத்துகளை comment-ல் பகிருங்கள். 👉 Like 👍 | Share 🔁 | Subscribe 🔔