*சொத்து பத்திரம் பதிவு செய்ய புதிய விதிமுறை!* பத்திரப்பதிவின் போது, சொத்தின் அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதைக் கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். 💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐