கிறிஸ்டியானோ ரொனால்டோ – பிறந்த நாள் 📅 05-02-2026 உலகம் மதிக்கும் போர்ச்சுகீசிய கால்பந்து நட்சத்திரம்.கடின உழைப்பால் பல சாதனைகளை உருவாக்கியவர் . சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடும் சிறந்த முன்கள வீரர் • அணித் தலைவர். ⚽🔥 💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐