உலக வானொலி தினம் – பிப்ரவரி 13, 2026. உலகம் முழுவதும் தகவலையும், மனிதர்களை இணைக்கும் சக்தியையும் ஒலியாக பரப்பி வரும் வானொலி, இன்றும் நம்பிக்கையின் குரலாக உள்ளது. தகவல் • கல்வி • பொழுதுபோக்கு – மக்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றும் இந்த சிறப்பு நாளில், அனைவருக்கும் உலக வானொலி தின வாழ்த்துக்கள்! 📻✨ 💐💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐💐