“நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்குத் தெரியாது; ஆனால், எடுத்த முடிவை நான் சரியாக்குவேன்.” Success என்பது சரியான வாய்ப்பு கிடைப்பது அல்ல… It’s about making your decision right. வாழ்க்கையில் doubt இருக்கும்… ஆனா determination இருந்தா தான் growth வரும். இப்படிக்கு 💐💐Thanigai Estates & Constructions Pvt Ltd