இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🌟🎉


 

🎉🌟 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🌟🎉

 

Lion MJF Dr. திரு.S. கிள்ளிவளவன் ஐயா அவர்கள்

 👑 Founder & Chairman👑

 Thanigai Estates & Constructions Pvt. Ltd

 

உண்மையை பாதையாகவும்,

உழைப்பை வெற்றியின் ரகசியமாகவும்,

நேர்மையை வாழ்வின் அடையாளமாகவும் கொண்டு

எங்களை வழிநடத்தும் தலைவரே…

 

உங்கள் ஊக்கமும் வழிகாட்டுதலும் தான்

எங்களின் மிகப்பெரிய பலம்.

உங்கள் கனவுகளை வெற்றியாக்க

நாங்கள் என்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

 

🏡 நம் தணிகையின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐✨

 

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡