🏔சிகரம் தொடு💪
🏆 *Performer of
the Month – April 2026*
சிறப்பான செயல்திறன், தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும்
பணியில் காட்டிய முனைப்பை மதித்து இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த மாதத்தின் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
மார்கெட்டர்களுக்கு நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த
வாழ்த்துகள். 👏✨
💐 *Thanigai
Estates & Constructions Pvt. Ltd*. 💐
