Customer Handling – முக்கியமான 1. Customer-ஐ முதலில் புரிந்துகொள்ளுங்கள் அவர்களின் Budget என்ன? எந்த Location தேவை? Investment-க்கா அல்லது வீடு கட்டவா? எவ்வளவு Sq.ft தேவை? 2. நம்பிக்கையை உருவாக்குங்கள் Project-ன் Approval details-ஐ தெளிவாக சொல்லுங்கள். Location advantages-ஐ உண்மையான தகவல்களுடன் explain செய்யுங்கள். Customer கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லுங்கள். 3. Follow-up முறையாக செய்யுங்கள் “Sir/Madam, நம்ம Plot பற்றிய details பார்த்தீங்களா? உங்களுக்கு ஏதாவது doubt இருந்தால் சொல்லுங்க. நான் தெளிவாக explain பண்ணுகிறேன்.” 4. Customer-ஐ Force செய்யாதீர்கள் “இப்பவே Book பண்ணுங்க” என்று தொடர்ந்து pressure கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான information கொடுத்து decision எடுக்க உதவுவது நல்லது. 5. Closing “உங்களுக்கு இந்த location மற்றும் budget suitable-ஆ இருந்தால், Site Visit arrange பண்ணிக்கலாம். நேரில் பார்த்த பிறகு நீங்கள் comfortable-ஆ இருந்தால் அடுத்த step பற்றி பேசலாம்.” 💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐