தணிகை எஸ்டேட்ஸின் 'சொர்ணபூமி' திட்டத்தில் தங்களது சொந்த நிலம் வாங்கும் கனவை நனவாக்கிய வாடிக்கையாளருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!
பாதுகாப்பான எதிர்காலத்திற்கும், பலமடங்கு லாபகரமான முதலீட்டிற்கும் சொர்ணபூமியைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.
உங்கள் எதிர்காலமும் தங்கம் போல ஜொலிக்க வாழ்த்துகிறோம்!
Thanigai Estates & Constructions Pvt Ltd
#thanigaiestates #thanigaiswarnabhoomi #swarnabhoomi #cmda #chennai
