ஆறு எப்போதும் பின்னோக்கி செல்வதில்லை…
அதுபோல நாமும் கடந்த
காலத்தை நினைத்து நின்றுவிடாமல்,
எதிர்காலத்தை நோக்கி
தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
🌱
கடந்த
காலம் ஒரு பாடம்…
எதிர்காலம் நம்
இலக்கு!
நேர்மறையாக
சிந்திப்போம்… வெற்றியை நோக்கி
பயணிப்போம்! 🚀
🏡 Thanigai Estates & Constructions
Pvt. Ltd 🏡
#ThanigaiEstates #Motivation #SuccessMindset #DreamBig #MotivationalQuotes
#TamilQuotes #Inspiration
