WORLD HEART DAY –
29 Seep 2026
“இதயத்தை
நேசிப்போம்… ஆரோக்கியத்தை பாதுகாப்போம்!”
நம் இதயம் நலமாக
இருந்தால்,
நம் வாழ்க்கையும்
மகிழ்ச்சியாக இருக்கும். 💓
🥗 ஆரோக்கியமான உணவு
🏃 தினசரி
உடற்பயிற்சி
😌 மன
அழுத்தத்தை குறைத்தல்
❤️ இதய
நலனை தொடர்ந்து கவனித்தல்
இன்றே இதய
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்!
Healthy Heart • Healthy Life • Happy Life ❤️
