திருப்பூர் குமரன் பிறந்தநாள் – 04 SEP 2026
தேசப்பற்றையும், துணிச்சலையும் தன் வாழ்வால் உணர்த்திய மாவீரர்.
🇮🇳 “கொடிகாத்த குமரன்” என போற்றப்படும் அவரது தியாகமும் வீரமும் என்றென்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்!
💐 வீரத் தியாகி திருப்பூர் குமரனுக்கு எங்கள் வீர வணக்கம்! 💐
🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡
#ThanigaiEstates #TiruppurKumaran #FreedomFighter #TamilNadu #IndianFreedomFighter #JaiHind 🇮🇳
