பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் - அக்டோபர் 2 🇮🇳


 பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் - அக்டோபர் 2 🇮🇳

கல்விக் கண் திறந்த கர்மவீரர்!

ஏழைகளின் தோழன்! 

படிக்காத மேதை!

தன் சொத்து, சுகம் அனைத்தையும் நாட்டுக்காக தியாகம் செய்து, 

கடைசி வரை வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரே தலைவர்!

மதிய உணவு திட்டம், இலவச கல்வி, அணைகள், தொழிற்சாலைகள் என்று - 

இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து வளர்ச்சிக்கும் வித்திட்டவர்!

பெருந்தலைவருக்கு வீர வணக்கம்!

✨🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡✨

#ThanigaiEstates #Kamarajar #October2 #KingMaker #TamilLeader #TamilHistory #EducationalRevolution