கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன்… என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல…


கடந்து வந்த பின்பே

கண்டு உணர்கிறேன்…

என்னை கலங்கடித்த காலமெல்லாம் 

கடுமையான காலம் அல்ல… 

என் வாழ்வை  வடிவமைத்த காலமென்று..!

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

#ThanigaiEstates #MotivationalQuotes #TamilQuotes #PositiveThinking #SuccessMindset #NeverGiveUp #LifeMotivation #MotivationDaily