ஒரு குடையால் மழையை நிறுத்த முடியாது..!


ஒரு குடையால்
மழையை நிறுத்த முடியாது..!
ஆனால் அந்த நிமிடம் நம்மீது விழும்
மழையை நிறுத்த முடியும்..

அது போல் தான் சிறு சிறு புன்னகை
வாழ்வை மாற்ற முடியாது..!
ஆனால் அந்த நிமிடத்திற்கான
கவலையை மறக்க செய்யும்..!

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

#ThanigaiEstates #tamilmotivation #lifequotesTamil #positivethinking #inspirationtamil #tamilthoughts