வீரத்தின் அடையாளம் வீரபாண்டிய கட்டபொம்மன்...


 

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் – 16 October 2026

 

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் வீரத்துடன் போராடிய மாவீரர்!

அந்நியர் ஆட்சிக்கு எதிராகத் துணிந்து நின்ற சுதந்திரப் போராட்ட வீரர்!

தன் மண்ணின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் இறுதிவரை போராடியவர்!

தூக்குமேடையிலும் தலைவணங்காத வீரத்தின் அடையாளம் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு வீர வணக்கம்! 🇮🇳

 

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

 

#ThanigaiEstates #VeerapandiyaKattabomman #TamilFreedomFighter #TamilHistory #TamilPride #TamilWarrior #IndianHistory #FreedomStruggle