எதையும், யாரையும், எப்போதும்
இகழ்வாய் எண்ணாதே!
காய்ந்து உதிர்ந்த இலை தான்,
ஆனால் அது நீரில் தத்தளிக்கும்
எறும்பின் உயிரைக் காக்கும்!
சிறியது என்று எதையும்அலட்சியப்படுத்தாதே…
ஒவ்வொருவருக்கும் ஒரு மதிப்பும்,
ஒரு பங்களிப்பும் உண்டு! 💯✨
✨🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡✨
#ThanigaiEstates #ThanigaiMotivation #SuccessMindset #PositiveVibes #LifeQuotes #PositiveThinking #RespectEveryone
