
🌟பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌟 💐 கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு! என்ற உன்னத கோட்பாட்டை அரசியல் பொதுவாழ்விற்கு வழங்கிய, தன்னிகரில்லா தலைமகனின் 117-வது பிறந்தநாளை பெருமையுடன் வணங்குகிறோம்! 🙏 ✨ அவரது சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் இன்றும் நம் வாழ்வின் வழிகாட்டியாக விளங்குகின்றன. 🌟 Warm Regards, Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
Read News »