சுவாசத்தைக் கவனி ஆயுள் கூடும்.  வார்த்தையைக் கவனி மதிப்பு கூடும். செய்யும் செயலை கவனி நிதானம் கூடும். எண்ணங்களைக் கவனி வாழ்வில் வெற்றிகள் கூடும்.
எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும்.
இன்னைக்கு என்னோட தைப்பூசம்  மீஞ்சூர் தான் உங்களோட விலாசம்!
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது..!
Central Bank Of India-வில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.86,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
பறவைகள் தன் சிறகுகளையே நம்புகின்றது, அமர்ந்திருக்கும் கிளையை அல்ல. நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்!
மூடி இருக்கும் உள்ளத்திற்கும் உள்ளங்கைக்கும் மதிப்பு சற்று அதிகமாவே இருக்கும்.
இனி ஆண்டுக்கு ரூ.3000-ஐ சுங்கக் கட்டணம் செலுத்தி, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம்: ஒன்றிய அரசு
Mimicry மைக்கலின் தரமான செயல் #shortsfeed #soundeffects #comedyshorts #performance
கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். நாம் கடந்து சென்று கொண்டே இருப்போம்...