நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?
சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம்.
Lets kick start your life with your new house.
கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று..!
அறிவியல் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி கலிலியோ கலிலி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15, 1564)
விமர்சனங்களை விதை ஆக்கு! விதையை உன் திறமையில் மரமாக்கு!
சென்னையின் முதல் குளிர்சாதன வசதியுடைய புறநகர் மின்சார ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!
Smart Investment, Secure Future !  New Vilangadupakkam ₹2650
அமைதிசொருபமாக Real Estate துறையில் மூன்றாவது இடத்தை பிடித்த திரு.கஜேந்திரன் அவர்களுக்கு  வாழ்த்துகள்
அனைவரின் உள்ளங்களிலும் அன்பானவராக திகழும் திரு. தியாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள். #kingmaker#money