
குட் நியூஸ்..! இனி ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அனைத்து வகை உடல் பரிசோதனை செய்யலாம்..! ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
Read News »