ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல.  உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே!!  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
🏑 National Sports Day – August 29 🏑  India celebrates National Sports Day on August 29, the birth anniversary of the legendary hockey player Dhyan Chand. Since 2012, the Government of India has dedicated this day to honor his legacy and to promote the importance of sports in our nation.  🌟 Let us celebrate the spirit of sportsmanship and fitness!  Warm wishes from, Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
இலக்கை முடிவு செய்...  அதை அடையும் வழியை இறுதி செய்...  பின் முயற்சி, உன் வெற்றியை உறுதி செய்யும்...  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
நீங்கள் தைரியமாக எழுந்து நிற்காதவரை உங்களை யாரும் மதிக்கப்போவதில்லை. இங்கு பயத்திற்கு இடமில்லை, பலத்திற்கே இடமுள்ளது..!  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
🪔 27 August 2025 🪔 🌸 HAPPY GANESH CHATURTHI 🌸  🙏 May Lord Ganesha bless you with the treasures of Health, Wealth, and Happiness! ✨  Warm Wishes from, Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை  முயற்சிகளே வெற்றியைத் தருகிறது !!  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
🌸 இனிய ஓணம் / ஆவணி திருவோண நல்வாழ்த்துகள் 🌸  இந்தியா முழுவதும், குறிப்பாக தென் தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் பெருமையுடன் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் ஆகும். 🎉 இந்த நாளில் ஒற்றுமை, மகிழ்ச்சி, செழிப்பு எல்லோரின் வாழ்க்கையிலும் நிலைக்க வாழ்த்துகிறோம். 🙏  Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான்  வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி!!  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
🎉 Remembering & Wishing a Happy Birthday 🙏 Captain Vijayakanth (Vijayaraj Alagarswami)  An Indian actor, filmmaker, philanthropist, and politician, Vijayakanth’s journey in Tamil cinema spanned over four decades, where he won millions of hearts with his versatile performances. 🎬✨  Later, he entered public life, founding the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK), and served the people with commitment and dedication.  🌟 We respectfully remember and celebrate his invaluable contributions to cinema and society.  Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
வாழ்க்கையில் முன்னுக்கு வர.. உழைப்பும் முயற்சியும்.. இருந்தால்..மட்டும் போதாது.. சிறிது முன்யோசனையும் வேண்டும்..  THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD