பயங்கர ரயில் விபத்து !!



 ஆந்திரா நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து! 2 பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு