உச்சநீதிமன்றத்தில் கண்ணை கட்டாத நீதிதேவதை சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை, சட்டம் குருடல்ல, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்ற செய்தியை தெரிவிக்கிறது. வாளுக்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை வைத்திருப்பதும் புதிய அம்சமாகும்.