வாடிக்கையாளரின் நேரத்தை மதியுங்கள், அவர்களின் தேவையை கவனமாகக் கேளுங்கள். சரியான தகவலை சரியான நேரத்தில் பகிருங்கள், தொடர்ச்சியான Follow-up-ஐ ஒருபோதும் தவறவிடாதீர்கள். அதுவே நீடித்த நம்பிக்கைக்கும் வெற்றிக்கும் வழி. 💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐