🇮🇳 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் வாழ்த்துகள்! 🚀

 

🇮🇳 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் வாழ்த்துகள்! 🚀

 கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க உழையுங்கள் என்று இளைஞர்களுக்கு வழிகாட்டியவர் அப்துல் கலாம்!

 இந்தியாவின் ஏவுகணை நாயகனாகத் திகழ்ந்த மாமேதை! 🚀

எளிமை, நேர்மை, விடாமுயற்சி ஆகியவற்றின் அடையாளம்!

மாணவர்களின் மனதில் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் விதைத்தவர்!

மக்கள் மனதில் என்றும் வாழும் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு வீர வணக்கம்! 🌹

🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡

#ThanigaiEstates #AbdulKalam #AbdulKalamBirthday #MissileManOfIndia #PeoplesPresident #TamilMotivation