மக்கள் மனம் கவர்ந்த நாயகன் Rio Raj Mass Entry! Thanigai 38th Year Award Function 2026 Grand Welcome



Thanigai Estates & Constructions Pvt Ltd

மக்கள் மனம் கவர்ந்த நாயகன், பிரபல நடிகர் மற்றும் தொகுப்பாளர் திரு. ரியோ ராஜ் (Mr. Rio Raj) அவர்கள், தணிகை எஸ்டேட்ஸ் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (Thanigai Estates & Constructions Pvt. Ltd.) நிறுவனத்தின் 38-ஆம் ஆண்டு முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழாவிற்கு (Thanigai 38th Year Award Function 2026) வருகை தந்த பிரம்மாண்டத் தருணங்கள்! அரங்கமே அதிர தணிகை குடும்பத்தினரின் உற்சாக வரவேற்புடன் மேடைக்கு வருகை தந்த திரு. ரியோ ராஜ் அவர்களுக்கு, தணிகை எஸ்டேட்ஸ் சார்பில் உயரிய கௌரவமான "YOUTH ICON AWARD 2026 – மக்கள் மனம் கவர்ந்த நாயகன் விருது" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. #rioraj #RioRajMassEntry #ActorRioRaj #thanigaiestates #Thanigai38thYearAwards #YouthIconAward2026 #MakkalManamKavarndhaNayagan #RioRajFans #AwardFunction2026 #GrandWelcome #ChennaiEvents #TamilCinema #ThanigaiFamily