Showing posts with the label Chennai NewsShow all
Ponneri Elite  Limited Plots Available  ✔ DTCP Approved ✔ RERA Registered
🎉🏏 Happy Birthday – Krishnamachari  Srikkanth 🏏🎉 Born: 21 December 1959  துணிச்சலான தொடக்க வீரர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன், தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளர் & கிரிக்கெட் விமர்சகர்.  அவரின் அதிரடி ஆட்டமும், தலைமைத் திறனும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக உள்ளது 💪  💐🏡 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 🏡💐  #HappyBirthdaySrikkanth #IndianCricket #Cheeka #CricketLegend #CricketVibes #Sports #PlayToWin #FitnessAndSports
🌟✨ கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம்.. 3 தங்கம் வென்று அசத்திய சென்னை காசிமேடு கீர்த்தனா ✨🌟  🥇🌍 மாலத்தீவில் நடந்த 7வது கேரம் உலக கோப்பை சாம்பியன் தொடரில் மகளிர் ஒற்றையர் 🏅, இரட்டையர் 🏅, அணி 🏅 என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா 👏🇮🇳🔥  🏡💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐🏡  #IndianPride #WomenPower #SportsVictory #TeamIndia #GoldenGirl #Champion #ChennaiPride #ProudMoment #CarromChampion
🌟🇮🇳 தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! 🇮🇳🌟 🔥 தொடரைக் கைப்பற்றி அசத்தல்! 🔥  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது! 🏆💪  🏡💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐🏡  #IndVsSA #IndiaWins #TeamIndia #IndianCricket #CricketUpdates #CricketFever #SeriesWin #OneDayMatch #CricketLovers #MatchHighlights #BleedBlue #ProudMoment
முதல்நாளே சென்னை வொண்டர்லா சென்றவர்களுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? 🎢  சென்னையில் மழை காரணமாக 🌧⚡ வொண்டர்லா பூங்காவில் மின்வெட்டு ஏற்பட்டு நிறைய சவாரிகள் பாதியிலேயே நின்றன. 🎡  இதற்காக அன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வொண்டர்லா நிர்வாகம் 🎟✨ "WONDERCARE PASS" ✨ என்ற புதிய வாய்ப்பு அறிவித்துள்ளது.  🏡💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐🏡  #Wonderla #WonderlaChennai #ChennaiRains #ChennaiNews #ThemeParkUpdate #WonderCarePass #BreakingNewsTamil #TamilUpdates #ChennaiLife #TNNews #LatestNewsTamil