Showing posts with the label Latest NewsShow all
வெற்றியுடன் மீண்டார் குகேஷ்  கிராண்ட் செஸ் டூரின் அங்கமாக, அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ் வெற்றி பெற்றார்...  Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
ரயில் பாதை தண்டவாளங்களுக்கிடையே சோலார் பேனல்..! நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசி ரயில் பாதையில், 70 மீட்டர் தூரம், சோலார் பேனல் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய முயற்சியை ரயில்வே துறை துவங்கி உள்ளது. Thanigai Estates & Constructions Pvt Ltd 🏡
குட் நியூஸ்..! இனி ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அனைத்து வகை உடல் பரிசோதனை செய்யலாம்..! ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது.   THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD
நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது, ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.     மாவீரன் அலெக்ஸாண்டர்    THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD.
வரும் 28ம் தேதி வானில் செவ்வாய், புதன் வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் அணி வகுக்கும் என நாசா தகவல்!