பொறுமையுடன் செய்த Follow-up ஒரு நாள் பலன் தரும், வாடிக்கையாளரின் Budget-ஐ மதிக்கும் அணுகுமுறை நம்பிக்கை தரும். புரிதலும் பொறுமையும் சேர்ந்தால் ஒவ்வொரு Lead- ம் Customer ஆகும். இன்று விதைக்கும் நம்பிக்கை, நாளை உறுதியான விற்பனையாக மலரும். 💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐