Celebrate this festive season In your dream home.
இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்!
வெறி கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம்!
The right property can change everything.
தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட,  சரியான பாதையில் மெதுவாகச் செல்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
துவண்டு போவேனே தவிர தோற்று போகமாட்டேன்..!
ஒரு வீட்டைச் சொந்தமாக வைத்திருப்பது செல்வத்தின் முக்கியக் கல்லாகும்.
எடுத்து வைப்பது சிறிய அடியாக இருந்தாலும் எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும்!
கே சிவனை தொடர்ந்து இஸ்ரோவின் புதிய தலைவராக கன்னியாகுமரியை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.