GLOBAL ENERGY INDEPENDENCE DAY 10 JULY  Together, Let's Build a Greener World Energy Independence Starts With Every Choice We Make.  💐Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐  #ThanigaiEstates #GlobalEnergyIndependenceDay #CleanEnergy #GreenFuture #ClimateAction
வெற்றிகரமான தொழிலை உருவாக்குவது பணம் அல்ல; உன் மீது இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே. ✨  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐  #ThanigaiEstates #Success #Business #Motivation #Entrepreneur #Inspiration #Leadership #Growth #SuccessMindset
✨🏆 STAR OF THE WEEK — CONGRATULATIONS 🏆✨  ஒவ்வொரு பணியையும் பொறுப்புடன் செய்து, அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் மூலம் காட்டிய சிறப்பான செயல்திறனே, இன்று உங்கள் வெற்றிக்குக் காரணமாகியுள்ளது…   Star of the Week ஆக தேர்வு செய்யப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉🏅  Mrs. Jayanthi  & Team Senior Executive Director  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd.💐
பொறுமையுடன் செய்த Follow-up ஒரு நாள் பலன் தரும், வாடிக்கையாளரின் Budget-ஐ மதிக்கும் அணுகுமுறை நம்பிக்கை தரும். புரிதலும் பொறுமையும் சேர்ந்தால் ஒவ்வொரு Lead- ம் Customer ஆகும். இன்று விதைக்கும் நம்பிக்கை, நாளை உறுதியான விற்பனையாக மலரும்.  🌹 🌹 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🌹 🌹
வாடிக்கையாளரின் நேரத்தை மதியுங்கள், அவர்களின் தேவையை கவனமாகக் கேளுங்கள். சரியான தகவலை சரியான நேரத்தில் பகிருங்கள், தொடர்ச்சியான Follow-up-ஐ ஒருபோதும் தவறவிடாதீர்கள். அதுவே நீடித்த நம்பிக்கைக்கும் வெற்றிக்கும் வழி.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐
✨🏆 STAR OF THE WEEK — CONGRATULATIONS 🏆✨  ஒவ்வொரு பணியையும் பொறுப்புடன் செய்து, அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் மூலம் காட்டிய சிறப்பான செயல்திறனே, இன்று உங்கள் வெற்றிக்குக் காரணமாகியுள்ளது…   Star of the Week ஆக தேர்வு செய்யப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉🏅  Mr. SARAVANAN .P & Team Vice president   💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd.💐
திருவள்ளூர் – திருப்பாச்சூரில்  Thanigai Fantastic – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள DTCP & RERA அங்கீகாரம் பெற்ற உயர்தர குடியிருப்பு மனைகள்.  ✅ பாதுகாப்பான Gated Community ✅ EB வசதி ✅ சுற்றிலும் குடியிருப்புகள் ✅ குடியிருக்கவும், முதலீடு செய்யவும் சிறந்த இடம்  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐  #ThanigaiEstates #ThanigaiFantastic #Tiruvallur #GatedCommunity #ResidentialPlots #DreamHome
🚀 நம்பு… முயற்சி செய்… சாதி! 💪🏆  வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் கிடைப்பதல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சரியான செயல்பாடு ஆகியவை இணைந்தால்தான் வெற்றி உன் வசமாகும்.  Thanigai Estates & Constructions Pvt. Ltd.  #ThanigaiEstates #TamilMotivation #HardWork #NeverGiveUp
🏡 PONNERI ELITE  DTCP & RERA Approved . 💰Starting at ₹2,300 per Sq.ft. 🚉 Near Railway Station & Bus Stand.  Thanigai Estates & Constructions Pvt. Ltd   #ThanigaiEstates #PonneriElite #DTCPApproved #LandInvestment #ChennaiRealEstate
💪 இன்று விடாமுயற்சி செய்; நாளை வெற்றி உன்னைத் தேடி வரும்! 🏆  💐Thanigai Estates & Constructions Pvt Ltd💐  #ThanigaiEstates #Motivation #Success #StartToday #BelieveInYourself #DailyMotivation