NEW AGREEMENT MARKETER  🎉 புதிய அக்ரிமெண்ட் செய்த மார்க்கெட்டர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉  உங்கள் அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வெற்றியின் புதிய அத்தியாயத்தை உருவாக்கட்டும்.  ஒன்றிணைந்து செயல்பட்டு, பலரின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வெற்றிப் பயணத்தில் புதிய சாதனைகளை படைப்போம்! 🏡✨  💐💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐💐
🎉 NEW MARKETERS ENROLMENT 🎉  புதிய மார்க்கெட்டர்களை  தணிகை குடும்பத்தில் இணைந்துள்ள மார்க்கெட்டர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🌟  விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்ச்சியான செயல்பாடு – இந்த மூன்றும் உங்கள் வெற்றியின் அடித்தளமாக அமையட்டும்.  வாருங்கள்... ஒன்றிணைந்து பலரின் கனவு இல்லத்தை நனவாக்கும் வெற்றிப் பயணத்தை தொடங்குவோம்!   💐💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡✨
🎉 NEW MARKETERS ENROLMENT 🎉  புதிய மார்க்கெட்டர்களை  தணிகை குடும்பத்தில் இணைந்துள்ள மார்க்கெட்டர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🌟  விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்ச்சியான செயல்பாடு – இந்த மூன்றும் உங்கள் வெற்றியின் அடித்தளமாக அமையட்டும்.  வாருங்கள்... ஒன்றிணைந்து பலரின் கனவு இல்லத்தை நனவாக்கும் வெற்றிப் பயணத்தை தொடங்குவோம்!   💐💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 🏡✨
🎉 Congratulation - NEW SIP   புதிய SIP வாடிக்கையாளர்களை தணிகைக்கு அறிமுகப்படுத்திய மார்க்கெட்டர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉  ஒவ்வொரு புதிய SIP-யும் ஒரு குடும்பத்தின் கனவை நனவாக்கும் முதல் படியாகும்.  இதே உற்சாகத்துடன் தொடர்ந்து முன்னேறி, மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்! 🌟  💐💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐💐
தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றத் தெரிந்தவனுக்கு, தோல்வி ஒரு தூசு..!  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐  #SuccessQuotes #ThanigaiEstates #Motivation #MotivationalQuotes #Lifequotes
பொறுமையான Follow-up தான் வெற்றியின் ரகசியம் | Lead-ஐ Customer ஆக மாற்றும் நம்பிக்கை அணுகுமுறை  https://youtube.com/shorts/nUO2RgjdDbU?feature=share  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd 💐
நம்பிக்கையான சேவைக்கு ஒரு உண்மையான சாட்சி / Thanigai Estates Customer Review
பொறுமையுடன் செய்த Follow-up ஒரு நாள் பலன் தரும், வாடிக்கையாளரின் Budget-ஐ மதிக்கும் அணுகுமுறை நம்பிக்கை தரும். புரிதலும் பொறுமையும் சேர்ந்தால் ஒவ்வொரு Lead- ம் Customer ஆகும். இன்று விதைக்கும் நம்பிக்கை, நாளை உறுதியான விற்பனையாக மலரும்.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐
இலக்கை அடையும் வரை  கல் வந்தாலும், சொல் வந்தாலும், கலங்காமல் முன்னேறு;  உன் வெற்றியே பதில்..!  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐  #SuccessQuotes #ThanigaiEstates #Motivation #MotivationalQuotes #Lifequotes
Remember the lives lost in Hiroshima and Nagasaki. Let us stand together for peace, not destruction. Choose humanity, hope, and a world without nuclear weapons.  💐 Thanigai Estates & Constructions Pvt. Ltd. 💐   #ThanigaiEstates #WorldNagasakiDay #NagasakiDay #HumanityFirst #HopeForPeace